This is the Tamil translation of Who Moved My Cheese?This is a simple parable that reveals profound truths. It is an amusing and enlightening story of four characters who live in a maze and look for cheese to nourish them and make them happy. 'Cheese' is a metaphor for what you want to have in life, whether it is a good job, a loving relationship, money or a possession, health or spiritual peace of mind. உங்கள் வேலையிலும் உங்கள் வாழ்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களைத் திறம்படக் கையாள்வதற்கான ஒரு வியத்தகு வழி. ஒரு சிறிய அறிய பொக்கிஷம். என் சீஸை நகர்த்தியது யார்? மாற்ற மேலாண்மையை மிக எளிய கதையின் மூலம் சித்தரிக்கும் ஒரு சுயமுன்னேற்ற நூல் ஆகும். மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் எப்படி உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி கற்று தரும் புத்தகம். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நீங்கள் உங்கள் வேலை, தனிப்பட்ட வாழ்க்கை, பணம், உடல் நலம் மற்றும் அமைதியான மனநிலை ஆகியவற்றை எவ்வாறு உங்களின் வளர்ச்சிக்காக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அழகாக சொல்லப் பட்டிருக்கிறது.
(Tags : Who Moved My Cheese? (English) - En Cheesai Nagarthiyadhu Yaar? Spencer Johnson Audiobook, Spencer Johnson Audio CD )